குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அமைச்சியல்
அதிகாரம் : வினைத்திட்பம்
குறள் எண் : 661
குறள்: வினைத்திட்பம் என்ப தொருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற.
விளக்கம் : ஒரு செயலை இடையில் விடாது செய்து முடிப்பதற்கான செயல் உறுதி என்பது ஒருவனின் மன உறுதியே. மற்றவை உறுதி எனப்படமாட்டா.
Kural pal: Porutpal
kural iyal: Amaicciyal
athikaram: Vinaittitpam
kural en: 661
Kural: Vinaittitpam enpa toruvan manattitpam
marraiya ellam pira.
Vilakkam: Oru ceyalai itaiyil vitatu ceytu mutippatarkana ceyal uruti enpatu oruvanin mana urutiye. Marravai uruti enappatamatta.