குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அமைச்சியல்
அதிகாரம் : வினைத்திட்பம்
குறள் எண் : 665
குறள்: வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்
ஊறெய்தி உள்ளப் படும்.
விளக்கம் : எண்ணங்களால் சிறந்து, பெருமை மிக்கவர்களின் செயல் உறுதி. அரசு வரை செல்வதால் மற்றவர்களாலும் மதிக்கப்படும்.
Kural pal: Porutpal
kural iyal: Amaicciyal
athikaram: Vinaittitpam
kural en: 665
Kural: Vireyti mantar vinaittitpam ventankan
ureyti ullap patum.
Vilakkam: Ennankalal cirantu, perumai mikkavarkalin ceyal uruti. Aracu varai celvatal marravarkalalum matikkappatum.