குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அமைச்சியல்
அதிகாரம் : வினைத்திட்பம்
குறள் எண் : 668
குறள்: கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
தூக்கங் கடிந்து செயல்.
விளக்கம் : மனம் தெளிந்து செய்யத் துணிந்த செயலைத் தடுமாறாமல் தாமதிக்காமல் செய்க.
Kural pal: Porutpal
kural iyal: Amaicciyal
athikaram: Vinaittitpam
kural en: 668
Kural: Kalankatu kanta vinaikkan tulankatu
tukkan katintu ceyal.
Vilakkam: Manam telintu ceyyat tuninta ceyalait tatumaramal tamatikkamal ceyka.