குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அமைச்சியல்
அதிகாரம் : வினை செயல்வகை
குறள் எண் : 679
குறள் : நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
ஒட்டாரை ஒட்டிக் கொளல்.
விளக்கம் : பகைவராக உள்ளவரைப் பொருந்துமாறு சேர்த்துக் கொள்ளல், நண்பர்க்கு உதவியானவற்றை செய்தலைவிட விரைந்து செய்யத்தக்கதாகும்.
Kural pal: Porutpal
kural iyal: Amaicciyal
athikaram: Vinai ceyalvakai
kural en: 679
Kural: Nattarkku nalla ceyalin viraintate
ottarai ottik kolal.
Vilakkam: Pakaivaraka ullavaraip poruntumaru certtuk kollal, nanparkku utaviyanavarrai ceytalaivita viraintu ceyyattakkatakum.