குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அமைச்சியல்
அதிகாரம் : தூது
குறள் எண் : 688
குறள் : தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்
வாய்மை வழியுரைப்பான் பண்பு.
விளக்கம் : தூய ஒழுக்கம் உடையவனாதல், துணை உடையவனாதல், துணிவு உடையவனாதல் இந்த மூன்றும் வாய்த்திருத்தலே தூது உரைப்பவனுடைய தகுதியாகும்.
Kural pal: Porutpal
kural iyal: Amaicciyal
athikaram: Tutu
kural en: 688
Kural: Tuymai tunaimai tunivutaimai immunrin
vaymai valiyuraippan panpu.
Vilakkam: Tuya olukkam utaiyavanatal, tunai utaiyavanatal, tunivu utaiyavanatal inta munrum vayttiruttale tutu uraippavanutaiya takutiyakum.