குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அமைச்சியல்
அதிகாரம் : அவை அஞ்சாமை
குறள் எண் : 721
குறள் : வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர்.
விளக்கம் : சொற்களின் தூய்மை தொகுதி அறிந்த தூய்மை உடையவர், அவைக்களத்தின் வகையினை அறிந்து, வல்லவறின் அவையில் வாய்ச் சோர்ந்து பிழை சொல்லமாட்டார்.
Kural pal: Porutpal
kural iyal: Amaicciyal
athikaram: Avai ancamai
kural en: 721
Kural: Vakaiyarintu vallavai vaycorar collin
tokaiyarinta tuymai yavar.
Vilakkam: Corkalin tuymai tokuti arinta tuymai utaiyavar, avaikkalattin vakaiyinai arintu, vallavarin avaiyil vayc corntu pilai collamattar.