குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அரணியல்
அதிகாரம் :அரண்
குறள் எண் : 746
குறள் : எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துதவும்
நல்லாள் உடையது அரண்.
விளக்கம் : தன்னிடம் (உள்ளவர்க்கு) எல்லாப் பொருளும் உடையதாய், போர் நெருக்கடியானவிடத்தில் உதவ வல்ல நல்ல விரர்களை உடையது அரண் ஆகும்.
Kural pal: Porutpal
kural iyal: Araniyal
athikaram:Aran
kural en: 746
Kural: Ellap porulum utaittay itattutavum
nallal utaiyatu aran.
Vilakkam: Tannitam (ullavarkku) ellap porulum utaiyatay, por nerukkatiyanavitattil utava valla nalla virarkalai utaiyatu aran akum.