குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : படையியல்
அதிகாரம் : படைமாட்சி
குறள் எண் : 773
குறள் : பேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால்
ஊராண்மை மற்றதன் எஃகு.
விளக்கம் : பகைவரை எதிர்த்து நிற்க்கும் வீரத்தை மிக்க ஆண்மை என்று கூறுவர், ஒரு துன்பம் வந்த போது பகைவர்க்கும் உதவிச் செய்தலை அந்த ஆண்மையின் கூர்மை என்று கூறுவர்.
Kural pal: Porutpal
kural iyal: Pataiyiyal
athikaram: Pataimatci
kural en: 773
Kural: Peranmai enpa tarukanon rurrakkal
uranmai marratan ehku.
Vilakkam: Pakaivarai etirttu nirkkum virattai mikka anmai enru kuruvar, oru tunpam vanta potu pakaivarkkum utavic ceytalai anta anmaiyin kurmai enru kuruvar.