குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : நட்பியல்
அதிகாரம் : நட்பு
குறள் எண் : 784
குறள் : நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்செனறு இடித்தற் பொருட்டு.
விளக்கம் : நட்புச் செய்தல் ஒருவரோடு ஒருவர் சிரித்து மகிழும் பொருட்டு அன்று, நண்பர் நெறிக்கடந்து செல்லும் போது முற்ப்பட்டுச் சென்று இடித்துரைப்பதற்காகும்.
Kural pal: Porutpal
kural iyal: Natpiyal
athikaram: Natpu
kural en: 784
Kural: Nakutar poruttanru nattal mikutikkan
mercenaru itittar poruttu.
Vilakkam: Natpuc ceytal oruvarotu oruvar cirittu makilum poruttu anru, nanpar nerikkatantu cellum potu murppattuc cenru ititturaippatarkakum.