குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : நட்பியல்
அதிகாரம் : நட்பு
குறள் எண் : 787
குறள் : அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு.
விளக்கம் : அழிவைத் தரும் தீமைகளிலிருந்து நீக்கி, நல்ல வழியில் நடக்கச் செய்து, அழிவுவந்த காலத்தில் உடனிருந்து துன்பப்படுவதே நட்பாகும்.
Kural pal: Porutpal
kural iyal: Natpiyal
athikaram: Natpu
kural en: 787
Kural: Alivi navainikki aruyttu alivinkan
allal ulappatam natpu.
Vilakkam: Alivait tarum timaikaliliruntu nikki, nalla valiyil natakkac ceytu, alivuvanta kalattil utaniruntu tunpappatuvate natpakum.