குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : நட்பியல்
அதிகாரம் : பழைமை
குறள் எண் : 804
குறள் : விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையாற்
கேளாது நட்டார் செயின்.
விளக்கம் : உரிமையால் கேளாமலே நண்பர் ஒன்றைச் செய்தால், அந்த உரிமையைப் போற்றி விரும்பும் தன்மையோடு அச் செயலையும் விரும்பி உடன்பட்டிருப்பர் அறிஞர்.
Kural pal: Porutpal
kural iyal: Natpiyal
athikaram: Palaimai
kural en: 804
Kural: Vilaitakaiyan venti iruppar kelutakaiyar
kelatu nattar ceyin.
Vilakkam: Urimaiyal kelamale nanpar onraic ceytal, anta urimaiyaip porri virumpum tanmaiyotu ac ceyalaiyum virumpi utanpattiruppar arinar.