குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : நட்பியல்
அதிகாரம் : பழைமை
குறள் எண் : 806
குறள் : எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும்
தொல்லைக்கண் நின்றார் தொடர்பு.
விளக்கம் : உரிமை வாழ்வின் எல்லையில் நின்றவர், தமக்கு அழிவுநேர்ந்தவிடத்திலும் பழைமையாய் உறவு கொண்டு நின்றவரின் தொடர்பைக் கைவிட மாட்டார்.
Kural pal: Porutpal
kural iyal: Natpiyal
athikaram: Palaimai
kural en: 806
Kural: Ellaikkan ninrar turavar tolaivitattum
tollaikkan ninrar totarpu.
Vilakkam: Urimai valvin ellaiyil ninravar, tamakku alivunerntavitattilum palaimaiyay uravu kontu ninravarin totarpaik kaivita mattar.