குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : நட்பியல்
அதிகாரம் : பழைமை
குறள் எண் : 807
குறள் : அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின்
வழிவந்த கேண்மை யவர்.
விளக்கம் : அன்புடன் தொன்றுதொட்டு வந்த உறவை உடையவர், அழிவுதரும் செயல்களை பழகியவர் செய்த போதிலும் தம் அன்பு நீங்காமலிருப்பர்.
Kural pal: Porutpal
kural iyal: Natpiyal
athikaram: Palaimai
kural en: 807
Kural: Alivanta ceyyinum anparar anpin
valivanta kenmai yavar.
Vilakkam: Anputan tonrutottu vanta uravai utaiyavar, alivutarum ceyalkalai palakiyavar ceyta potilum tam anpu ninkamaliruppar.