குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : நட்பியல்
அதிகாரம் : பழைமை
குறள் எண் : 808
குறள் : கேளிழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு
நாளிழுக்கம் நட்டார் செயின்.
விளக்கம் : பழகிய நண்பர் செய்த தவறு பற்றிப் பிறர் சொன்னாலும், கேளாமலிருக்கும் உரிமை வல்லவர்க்கு, அந்த நண்பர் தவறுசெய்வாரானால் அது பயனுள்ள நாளாகும்.
Kural pal: Porutpal
kural iyal: Natpiyal
athikaram: Palaimai
kural en: 808
Kural: Kelilukkam kelak kelutakaimai vallarkku
nalilukkam nattar ceyin.
Vilakkam: Palakiya nanpar ceyta tavaru parrip pirar connalum, kelamalirukkum urimai vallavarkku, anta nanpar tavaruceyvaranal atu payanulla nalakum.