குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : நட்பியல்
அதிகாரம் : பழைமை
குறள் எண் : 810
குறள் : விழையார் விழையப் படுப பழையார்கண்
பண்பின் தலைப்பிரியா தார்.
விளக்கம் : பழைய நண்பர்கள் பிழையே செய்தாலும், அவருடன் பகை கொள்ளாது நம் நட்பை விடாதவர், பகைவராலும் விரும்பப்படுவர்.
Kural pal: Porutpal
kural iyal: Natpiyal
athikaram: Palaimai
kural en: 810
Kural: Vilaiyar vilaiyap patupa palaiyarkan
panpin talaippiriya tar.
Vilakkam: Palaiya nanparkal pilaiye ceytalum, avarutan pakai kollatu nam natpai vitatavar, pakaivaralum virumpappatuvar.