குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : நட்பியல்
அதிகாரம் : தீ நட்பு
குறள் எண் : 815
குறள் : செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை
எய்தலின் எய்தாமை நன்று.
விளக்கம் : நாம் பல வகையில் உதவி செய்தாலும் நமக்குப் பாதுகாப்பாக இராத அற்பர்களின் நட்பு, இருப்பதிலும் இல்லாதிருப்பதே நல்லது.
Kural pal: Porutpal
kural iyal: Natpiyal
athikaram: Ti natpu
kural en: 815
Kural: Ceyteman carac ciriyavar punkenmai
eytalin eytamai nanru.
Vilakkam: Nam pala vakaiyil utavi ceytalum namakkup patukappaka irata arparkalin natpu, iruppatilum illatiruppate nallatu.