குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : நட்பியல்
அதிகாரம் : தீ நட்பு
குறள் எண் : 819
குறள் : கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு
சொல்வேறு பட்டார் தொடர்பு.
விளக்கம் : சொல் ஒன்று, செயல் வேறாக இருப்பவரின் நட்பு கனவிலும் கூடத் துன்பமானதாகும்.
Kural pal: Porutpal
kural iyal: Natpiyal
athikaram: Ti natpu
kural en: 819
Kural: Kanavinum innatu manno vinaiveru
colveru pattar totarpu.
Vilakkam: Col onru, ceyal veraka iruppavarin natpu kanavilum kutat tunpamanatakum.