குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : நட்பியல்
அதிகாரம் : கூடா நட்பு
குறள் எண் : 824
குறள் : முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா
வஞ்சரை அஞ்சப் படும்.
விளக்கம் : முகத்தால் இனிமையாகச் சிரித்துப் பழகி அகத்தில் தீமை கொண்டுள்ள வஞ்சகருடன் நட்பு கொள்வதற்கு அஞ்ச வேண்டும்.
Kural pal: Porutpal
kural iyal: Natpiyal
athikaram: Kuta natpu
kural en: 824
Kural: Mukattin iniya nakaa akattinna
vancarai ancap patum.
Vilakkam: Mukattal inimaiyakac cirittup palaki akattil timai kontulla vancakarutan natpu kolvatarku anca ventum.