குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : நட்பியல்
அதிகாரம் : கூடா நட்பு
குறள் எண் : 827
குறள் : சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்
தீங்கு குறித்தமை யான்.
விளக்கம் : வில் வளைவது தீமை செய்யவே, பகைவர் வணங்கிப் பேசும் சொற்களும் அத்தன்மையவே; அதனால் அவர்தம் சொற்களை ஏற்றுக் கொள்ள வேண்டா.
Kural pal: Porutpal
kural iyal: Natpiyal
athikaram: Kuta natpu
kural en: 827
Kural: Colvanakkam onnarkan kollarka vilvanakkam
tinku kurittamai yan.
Vilakkam: Vil valaivatu timai ceyyave, pakaivar vanankip pecum corkalum attanmaiyave; atanal avartam corkalai erruk kolla venta.