குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : நட்பியல்
அதிகாரம் : புல்லறிவாண்மை
குறள் எண் : 846
குறள் : அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின்
குற்றம் மறையா வழி.
விளக்கம் : தம்மிடத்தில் உள்ளக் குற்றத்தை அறிந்து நீக்காத போது , உடம்பில் மறைப்பதற்குரிய பகுதியை மட்டும், ஆடையால் மறைத்தல் புல்லறிவாகும்.
Kural pal: Porutpal
kural iyal: Natpiyal
athikaram: Pullarivanmai
kural en: 846
Kural: Arram maraittalo pullarivu tamvayin
kurram maraiya vali.
Vilakkam: Tammitattil ullak kurrattai arintu nikkata potu, utampil maraippatarkuriya pakutiyai mattum, ataiyal maraittal pullarivakum.