குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : நட்பியல்
அதிகாரம் : புல்லறிவாண்மை
குறள் எண் : 847
குறள் : அருமறை சோரும் அறிவிலான் செய்யும்
பெருமிறை தானே தனக்கு.
விளக்கம் : அறிவற்றவன் அரிய புத்திமதியையும் ஏற்றுக் கொள்ளான்; அதனால் அவன் தனக்குத் தானே பெரும் துன்பத்தைச் செய்து கொள்வான்.
Kural pal: Porutpal
kural iyal: Natpiyal
athikaram: Pullarivanmai
kural en: 847
Kural: Arumarai corum arivilan ceyyum
perumirai tane tanakku.
Vilakkam: Arivarravan ariya puttimatiyaiyum erruk kollan; atanal avan tanakkut tane perum tunpattaic ceytu kolvan.