குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : நட்பியல்
அதிகாரம் : இகல்
குறள் எண் : 854
குறள் : இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும்
துன்பத்துள் துன்பங் கெடின்.
விளக்கம் : இகல் என்று சொல்லப்படும் துன்பங்களில் கொடிய துன்பம் கெட்டுவிட்டால், அஃது அவனுக்கு இன்பங்களில் சிறந்த இன்பத்தை கொடுக்கும்.
Kural pal: Porutpal
kural iyal: Natpiyal
athikaram: Ikal
kural en: 854
Kural: Inpattul inpam payakkum ikalennum
tunpattul tunpan ketin.
Vilakkam: Ikal enru collappatum tunpankalil kotiya tunpam kettuvittal, ahtu avanukku inpankalil ciranta inpattai kotukkum.