குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : நட்பியல்
அதிகாரம் : இகல்
குறள் எண் : 856
குறள் : இகலின் மிகலினிது என்பவன் வாழ்க்கை
தவலும் கெடலும் நணித்து.
விளக்கம் : இகல் கொள்வதால் வெல்லுதல் இனியது என்று கருதுகின்றவனுடைய வாழ்க்கை தவறிபோதலும் அழிதலும் விரைவில் உள்ளனவாம்.
Kural pal: Porutpal
kural iyal: Natpiyal
athikaram: Ikal
kural en: 856
Kural: Ikalin mikalinitu enpavan valkkai
tavalum ketalum nanittu.
Vilakkam: Ikal kolvatal vellutal iniyatu enru karutukinravanutaiya valkkai tavaripotalum alitalum viraivil ullanavam.