குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : நட்பியல்
அதிகாரம் : இகல்
குறள் எண் : 857
குறள் : மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல்
இன்னா அறிவி னவர்.
விளக்கம் : மனவேறுபாட்டோடு கேடான அறிவையும் உடையவர், வெற்றி தரும் நீதிநூற் பொருளை அறியமாட்டார்.
Kural pal: Porutpal
kural iyal: Natpiyal
athikaram: Ikal
kural en: 857
Kural: Mikalmeval meypporul kanar ikalmeval
inna arivi navar.
Vilakkam: Manaverupattotu ketana arivaiyum utaiyavar, verri tarum nitinur porulai ariyamattar.