குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : நட்பியல்
அதிகாரம் : பகை மாட்சி
குறள் எண் : 868
குறள் : குணனிலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்கு
இனனிலனாம் ஏமாப் புடைத்து.
விளக்கம் : ஒருவன் குணம் இல்லாதவனாய், குற்றம் பல உடையவனானால் அவன் துணை இல்லாதவன் ஆவான், அந்நிலைமையே அவனுடைய பகைவர்க்கு நன்மையாகும்.
Kural pal: Porutpal
kural iyal: Natpiyal
athikaram: Pakai matci
kural en: 868
Kural: Kunanilanayk kurram palavayin marrarkku
inanilanam emap putaittu.
Vilakkam: Oruvan kunam illatavanay, kurram pala utaiyavananal avan tunai illatavan avan, annilaimaiye avanutaiya pakaivarkku nanmaiyakum.