குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : நட்பியல்
அதிகாரம் : பகைத்திறம் தெரிதல்
குறள் எண் : 871
குறள் : பகைஎன்னும் பண்பி லதனை ஒருவன்
நகையேயும் வேண்டற்பாற்று அன்று.
விளக்கம் : பகை எனப்படும் பண்பற்ற ஒன்று, விளையாட்டிலும் கூட் விரும்பத்தக்கது அன்று.
Kural pal: Porutpal
kural iyal: Natpiyal
athikaram: Pakaittiram terital
kural en: 871
Kural: Pakaiennum panpi latanai oruvan
nakaiyeyum ventarparru anru.
Vilakkam: Pakai enappatum panparra onru, vilaiyattilum kut virumpattakkatu anru.