குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : நட்பியல்
அதிகாரம் : உட்பகை
குறள் எண் : 886
குறள் : ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும்
பொன்றாமை ஒன்றல் அரிது.
விளக்கம் : தன்னுடன் இருப்பவரின் பகை தோன்றுமானால், ஆட்சியின் அழிவைத் தடுக்க ஒருபோதும் முடியாது.
Kural pal: Porutpal
kural iyal: Natpiyal
athikaram: Utpakai
kural en: 886
Kural: Onramai onriyar katpatin ennanrum
ponramai onral aritu.
Vilakkam: Tannutan iruppavarin pakai tonrumanal, atciyin alivait tatukka orupotum mutiyatu.