குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : நட்பியல்
அதிகாரம் : உட்பகை
குறள் எண் : 888
குறள் : அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது
உட்பகை உற்ற குடி.
விளக்கம் : உட்பகை உண்டான குடி அரத்தினால் தேய்க்கப் பட்ட இரும்பு போல் வலிமை குறைக்கப் பட்டு தேய்ந்து போகும்.
Kural pal: Porutpal
kural iyal: Natpiyal
athikaram: Utpakai
kural en: 888
Kural: Aramporuta ponpolat teyum uramporutu
utpakai urra kuti.
Vilakkam: Utpakai untana kuti arattinal teykkap patta irumpu pol valimai kuraikkap pattu teyntu pokum.