குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : நட்பியல்
அதிகாரம் : பெரியாரைப் பிழையாமை
குறள் எண் : 894
குறள் : கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு
ஆற்றாதார் இன்னா செயல்.
விளக்கம் : ஆற்றல் உடையவர்க்கு ஆற்றல் இல்லாதவர் தீமை செய்தல், தானே வந்து அழிக்க வல்ல எமனைக் கைகாட்டி அழைத்தாற் போன்றது.
Kural pal: Porutpal
kural iyal: Natpiyal
athikaram: Periyaraip pilaiyamai
kural en: 894
Kural: Kurrattaik kaiyal vilittarral arruvarkku
arratar inna ceyal.
Vilakkam: Arral utaiyavarkku arral illatavar timai ceytal, tane vantu alikka valla emanaik kaikatti alaittar ponratu.