குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : நட்பியல்
அதிகாரம் : பெண்வழிச் சேறல்
குறள் எண் : 902
குறள் : பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர்
நாணாக நாணுத் தரும்.
விளக்கம் : கடமையை விரும்பாமல் மனைவியின் பெண்மையை விரும்புகின்றவனுடைய ஆக்கம், பெரியதொரு நாணத்தக்கச் செயலாக நாணத்தைக் கொடுக்கும்.
Kural pal: Porutpal
kural iyal: Natpiyal
athikaram: Penvalic ceral
kural en: 902
Kural: Penatu penvilaivan akkam periyator
nanaka nanut tarum.
Vilakkam: Katamaiyai virumpamal manaiviyin penmaiyai virumpukinravanutaiya akkam, periyatoru nanattakkac ceyalaka nanattaik kotukkum.