குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : நட்பியல்
அதிகாரம் : பெண்வழிச் சேறல்
குறள் எண் : 906
குறள் : இமையாரின் வாழினும் பாடிலரே இல்லாள்
அமையார்தோள் அஞ்சு பவர்.
விளக்கம் : தேவர்களைப் போல வாழ்ந்தாலும் மனைவியின் மூங்கில் போன்ற தோளுக்குப் பயப்படுபவர், ஆண்மையால் வரும் பெருமை இல்லாதவரே.
Kural pal: Porutpal
kural iyal: Natpiyal
athikaram: Penvalic ceral
kural en: 906
Kural: Imaiyarin valinum patilare illal
amaiyartol ancu pavar.
Vilakkam: Tevarkalaip pola valntalum manaiviyin munkil ponra tolukkup payappatupavar, anmaiyal varum perumai illatavare.