குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : நட்பியல்
அதிகாரம் : பெண்வழிச் சேறல்
குறள் எண் : 908
குறள் : நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள்
பெட் டாங்கு ஒழுகு பவர்.
விளக்கம் : தம் மனைவி விரும்பியபடியே வாழ்பவர், தம் நண்பர்க்கு ஏற்பட்ட குறையைப் போக்கமாட்டார் நல்லதும் செய்யமாட்டார்.
Kural pal: Porutpal
kural iyal: Natpiyal
athikaram: Penvalic ceral
kural en: 908
Kural: Nattar kuraimutiyar nanrarrar nannutalal
pet tanku oluku pavar.
Vilakkam: Tam manaivi virumpiyapatiye valpavar, tam nanparkku erpatta kuraiyaip pokkamatar nallatum ceyyamattar.