குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : நட்பியல்
அதிகாரம் : கள் உண்ணாமை
குறள் எண் : 928
குறள் : களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து
ஒளித்ததூஉம் ஆங்கே மிகும்.
விளக்கம் : கள்ளுண்பவன் யான் ஒருபோதும் கள்ளுண்டறியேன் என்று சொல்வதை விட வேண்டும், நெஞ்சில் ஒளிந்திருந்த குற்றமும் கள்ளுண்டபோதே வெளிப்படும்.
Kural pal: Porutpal
kural iyal: Natpiyal
athikaram: Kal unnamai
kural en: 928
Kural: Kalittariyen enpatu kaivituka nencattu
olittatuum anke mikum.
Vilakkam: Kallunpavan yan orupotum kalluntariyen enru colvatai vita ventum, nencil olintirunta kurramum kalluntapote velippatum.