குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : நட்பியல்
அதிகாரம் : சூது
குறள் எண் : 931
குறள் : வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று.
விளக்கம் : வெற்றியே பெறுவதாலும் சூதாட்டத்தை விரும்பக்கூடாது, வென்ற வெற்றியும் தூண்டில் இரும்பை இரை என்று மயங்கி மீன் விழுகினாற் போன்றது.
Kural pal: Porutpal
kural iyal: Natpiyal
athikaram: Cutu
kural en: 931
Kural: Ventarka venritinum cutinai venratuum
tuntirpon minvilunki arru.
Vilakkam: Verriye peruvatalum cutattattai virumpakkutatu, venra verriyum tuntil irumpai irai enru mayanki min vilukinar ponratu.