குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : நட்பியல்
அதிகாரம் : சூது
குறள் எண் : 932
குறள் : ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்
நன்றெய்தி வாழ்வதோர் ஆறு.
விளக்கம் : ஒன்றைப் பெற்று, நூற்றினை இழந்துபோகும் சூதாடுபவர்க்கும் நல்லதைப் பெற்று வாழம் ஒரு வழி உண்டாகுமோ?
Kural pal: Porutpal
kural iyal: Natpiyal
athikaram: Cutu
kural en: 932
Kural: Onreyti nurilakkum cutarkkum untankol
nanreyti valvator aru.
Vilakkam: Onraip perru, nurrinai ilantupokum cutatupavarkkum nallataip perru valam oru vali untakumo?