குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : நட்பியல்
அதிகாரம் : சூது
குறள் எண் : 936
குறள் : அகடாரார் அல்லல் உழப்பர்சூ தென்னும்
முகடியான் மூடப்பட் டார்.
விளக்கம் : சூதாட்டம் என்னும் மூதேவியால் மூடப்பட்டவர் வயிறும் நிறையாமல், துன்பத்தையும் அனுபவிப்பர்.
Kural pal: Porutpal
kural iyal: Natpiyal
athikaram: Cutu
kural en: 936
Kural: Akatarar allal ulapparcu tennum
mukatiyan mutappat tar.
Vilakkam: Cutattam ennum muteviyal mutappattavar vayirum niraiyamal, tunpattaiyum anupavippar.