குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : நட்பியல்
அதிகாரம் : சூது
குறள் எண் : 940
குறள் : இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்
உழத்தொறூஉம் காதற்று உயிர்.
விளக்கம் : பொருள் வைத்து இழக்க இழக்க மேன்மேலும் விருப்பத்தை வளர்க்கும் சூதாட்டம் போல், உடல் துன்பப்பட்டு வருந்ந வருந்த உயிர் மேன்மேலும் காதல் உடையதாகும்.
Kural pal: Porutpal
kural iyal: Natpiyal
athikaram: Cutu
kural en: 940
Kural: Ilattoruum katalikkum cutepol tunpam
ulattoruum katarru uyir.
Vilakkam: Porul vaittu ilakka ilakka menmelum viruppattai valarkkum cutattam pol, utal tunpappattu varunna varunta uyir menmelum katal utaiyatakum.