குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : குடியியல்
அதிகாரம் : குடிமை
குறள் எண் : 960
குறள் : நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம் வேண்டின்
வேண்டுக யார்க்கும் பணிவு.
விளக்கம் : ஒருவனுக்கு நன்மை வேண்டுமானால் நாணம் உடையவனாக வேண்டும், குடியின் உயர்வு வேண்டுமானால் எல்லோரிடத்தும் பணிவு வேண்டும்.
Kural pal: Porutpal
kural iyal: Kutiyiyal
athikaram: Kutimai
kural en: 960
Kural: Nalamventin nanutaimai ventum kulam ventin
ventuka yarkkum panivu.
Vilakkam: Oruvanukku nanmai ventumanal nanam utaiyavanaka ventum, kutiyin uyarvu ventumanal elloritattum panivu ventum.