குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : குடியியல்
அதிகாரம் : மானம்
குறள் எண் : 964
குறள் : தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை.
விளக்கம் : மக்கள் தம் உயர்வுக்கு உரிய நிலையிலிருந்து தாழ்ந்த போது, தலைமையிலிருந்து விழுந்து தாழ்வுற்ற மயிரினைப் போன்றவர் ஆவர்.
Kural pal: Porutpal
kural iyal: Kutiyiyal
athikaram: Manam
kural en: 964
Kural: Talaiyin ilinta mayiranaiyar mantar
nilaiyin ilintak katai.
Vilakkam: Makkal tam uyarvukku uriya nilaiyiliruntu talnta potu, talaimaiyiliruntu viluntu talvurra mayirinaip ponravar avar.