குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : குடியியல்
அதிகாரம் : மானம்
குறள் எண் : 966
குறள் : புகழ்இன்றால் புத்தேள்நாட்டு உய்யாதால் என்மற்று
இகழ்வார்பின் சென்று நிலை.
விளக்கம் : மதியாமல் இகழ்கின்றவரின் பின் சென்று பணிந்து நிற்கும் நிலை, ஒருவனுக்கு புகழும் தராது, தேவருலகிலும் செலுத்தாது, வேறு பயன் என்ன.
Kural pal: Porutpal
kural iyal: Kutiyiyal
athikaram: Manam
kural en: 966
Kural: Pukalinral puttelnattu uyyatal enmarru
ikalvarpin cenru nilai.
Vilakkam: Matiyamal ikalkinravarin pin cenru panintu nirkkum nilai, oruvanukku pukalum taratu, tevarulakilum celuttatu, veru payan enna.