குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : குடியியல்
அதிகாரம் : மானம்
குறள் எண் : 968
குறள் : மருந்தோமற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை
பீடழிய வந்த இடத்து.
விளக்கம் : ஒருவனுடைய பெருந்தகைமை தன் சிறப்புக்கெட நேர்ந்த போது, அவன் உடம்பை மட்டும் காத்து வாழும் வாழ்க்கை சாவாமைக்கு மருந்தோ.
Kural pal: Porutpal
kural iyal: Kutiyiyal
athikaram: Manam
kural en: 968
Kural: Maruntomarru unompum valkkai peruntakaimai
pitaliya vanta itattu.
Vilakkam: Oruvanutaiya peruntakaimai tan cirappukketa nernta potu, avan utampai mattum kattu valum valkkai cavamaikku marunto.