குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : குடியியல்
அதிகாரம் : பெருமை
குறள் எண் : 971
குறள் : ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்கு
அஃதிறந்து வாழ்தும் எனல்.
விளக்கம் : ஒருவனுக்கு ஒளி ஊக்கமிகுதியே ஆகும், ஒருவனுக்கு இழிவு அந்த ஊக்கம் இல்லாமலேயே உயிர்வாழலாம் என்று எண்ணுதலாம்.
Kural pal: Porutpal
kural iyal: Kutiyiyal
athikaram: Perumai
kural en: 971
Kural: Oli oruvarku ulla verukkai ilioruvarku
ahtirantu valtum enal.
Vilakkam: Oruvanukku oli ukkamikutiye akum, oruvanukku ilivu anta ukkam illamaleye uyirvalalam enru ennutalam.