குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : குடியியல்
அதிகாரம் : சான்றாண்மை
குறள் எண் : 984
குறள் : கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை
சொல்லா நலத்தது சால்பு.
விளக்கம் : பிற உயிர்களைக் கொல்லாதிருப்பது தனத்திற்கு அழகு; பிறர் குறைகளைப் பேசாதிருப்பது சான்றாண்மைக்கு அழகு.
Kural pal: Porutpal
kural iyal: Kutiyiyal
athikaram: Canranmai
kural en: 984
Kural: Kolla nalattatu nonmai pirartimai
colla nalattatu calpu.
Vilakkam: Pira uyirkalaik kollatiruppatu tanattirku alaku; pirar kuraikalaip pecatiruppatu canranmaikku alaku.