Love status tamil | காதல் காத்திருப்பு கவிதை-உன் வரவினை

Categories காதல்Posted on
love status tamil-kathal kattiruppu kavithai-un varavinai
Share with :  

உன் வரவினை எதிர்நோக்கி

காத்திருக்கின்றேன்.. நீ என் மனைவியாக

அமைவதற்காக மட்டும் அல்ல என்றும்

என் தாயின் மற்றுமொறு உருவமாக

அமைவதற்காக!!

Un varavinai etirnokki

kattirukkinren.. Ni en manaiviyaka

amaivatarkaka mattum alla enrum

en tayin marrumoru uruvamaka

amaivatarkaka!!