குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : குடியியல்
அதிகாரம் : பண்புடைமை
குறள் எண் : 992
குறள் : அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்
பண்புடைமை என்னும் வழக்கு.
விளக்கம் : அன்புடையவராக இருத்தல், உயர்ந்த குடியில் பிறந்த தன்மை அமைந்திருத்தல் ஆகிய இவ் விரண்டும் பண்பு உடையவராக வாழும் நல்வழியாகும்.
Kural pal: Porutpal
kural iyal: Kutiyiyal
athikaram: Panputaimai
kural en: 992
Kural: Anputaimai anra kutippirattal ivvirantum
panputaimai ennum valakku.
Vilakkam: Anputaiyavaraka iruttal, uyarnta kutiyil piranta tanmai amaintiruttal akiya iv virantum panpu utaiyavaraka valum nalvaliyakum.