குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : குடியியல்
அதிகாரம் : நன்றியில் செல்வம்
குறள் எண் : 1005
குறள் : கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய
கோடியுண் டாயினும் இல்.
விளக்கம் : பிறர்க்கு கொடுத்து உதவுவதும் தான் நுகர்வதும் இல்லாதவர்க்கு மேன் மேலும் பெருகிய பல கோடிப் பொருள் உண்டானாலும் பயன் இல்லை.
Kural pal: Porutpal
kural iyal: Kutiyiyal
athikaram: Nanriyil celvam
kural en: 1005
Kural: Kotuppatuum tuyppatuum illarkku atukkiya
kotiyun tayinum il.
Vilakkam: Pirarkku kotuttu utavuvatum tan nukarvatum illatavarkku men melum perukiya pala kotip porul untanalum payan illai.