குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : குடியியல்
அதிகாரம் : நன்றியில் செல்வம்
குறள் எண் : 1008
குறள் : நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்
நச்சு மரம்பழுத் தற்று.
விளக்கம் : எவராலும் விரும்பப்படாதவனின் செல்வம் ஊரின் நடுவே நின்ற நச்சு மரம் பழுத்தது போலாம்.
Kural pal: Porutpal
kural iyal: Kutiyiyal
athikaram: Nanriyil celvam
kural en: 1008
Kural: Naccap patatavan celvam natuvurul
naccu marampalut tarru.
Vilakkam: Evaralum virumpappatatavanin celvam urin natuve ninra naccu maram paluttatu polam.