குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : குடியியல்
அதிகாரம் : நாண் உடைமை
குறள் எண் : 1012
குறள் : ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல
நாணுடைமை மாந்தர் சிறப்பு.
விளக்கம் : உணவு, உடை இன்னும் பிற சிறப்புகள், எல்லா மனிதர்க்கும் ஒன்றே; நல்ல மனிதர்க்குச் சிறப்பாவது நாண் உடைமையே.
Kural pal: Porutpal
kural iyal: Kutiyiyal
athikaram: Nan utaimai
kural en: 1012
Kural: Unutai eccam uyirkkellam veralla
nanutaimai mantar cirappu.
Vilakkam: Unavu, utai innum pira cirappukal, ella manitarkkum onre; nalla manitarkkuc cirappavatu nan utaimaiye.