குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : குடியியல்
அதிகாரம் : நாண் உடைமை
குறள் எண் : 1017
குறள் : நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்
நாண்துறவார் நாணாள் பவர்.
விளக்கம் : நாணத்தை தமக்கரிய பண்பாகக் கொள்பவர் நாணத்தால் உயிரை விடுவர், உயிரைக் காக்கும் பொருட்டாக நாணத்தை விட மாட்டார்.
Kural pal: Porutpal
kural iyal: Kutiyiyal
athikaram: Nan utaimai
kural en: 1017
Kural: Nanal uyirait turappar uyirpporuttal
nanturavar nanal pavar.
Vilakkam: Nanattai tamakkariya panpakak kolpavar nanattal uyirai vituvar, uyiraik kakkum poruttaka nanattai vita mattar.