குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : குடியியல்
அதிகாரம் : குடி செயல்வகை
குறள் எண் : 1029
குறள் : இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக்
குற்ற மறைப்பான் உடம்பு.
விளக்கம் : தன் குடிக்கு வரக்குடிய குற்றத்தை வராமல் நீக்க முயல்கின்ற ஒருவனுடைய உடம்பு துன்பத்திற்கே இருப்பிடமானதோ.
Kural pal: Porutpal
kural iyal: Kutiyiyal
athikaram: Kuti ceyalvakai
kural en: 1029
Kural: Itumpaikke kolkalam kollo kutumpattaik
kurra maraippan utampu.
Vilakkam: Tan kutikku varakkutiya kurrattai varamal nikka muyalkinra oruvanutaiya utampu tunpattirke iruppitamanato.